தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து நெல் மூட்டைகளை கொண்டு செல்வதற்கு வழங்கப்பட்ட போக்குவரத்து ஒப்பந்தத்தில் 300 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு அமைச்சர் சக்கரபாணி அளித்துள்ள விளக்கம் என்ன?