விந்தணு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும், சர்வதேச நாடுகளில் உள்ள விதிகளைப் பயன்படுத்தி விந்தணு வங்கிகள் ஒரே தானம் செய்பவரின் விந்தணுவை அதிகப் பிரபலம் காரணமாகப் பல நாடுகளுக்கு அனுப்பி அதிகபட்சமாகப் பயன்படுத்துவதாலும், சட்டபூர்வமாக ஒருவர் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்குத் தந்தையாகிறார்

