மீனம்பாக்கம்: தொழில்நுட்பக் கோளாறால் சென்னை விமான நிலையத்திற்கான மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விம்கோ நகர் முதல் மீனம்பாக்கம் வரை வழக்கம் போல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது .
The post விமான நிலையத்திற்கு மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு..!! appeared first on Dinakaran.