சென்னை: விழுதுகள் மறுவாழ்வு சேவை ஊர்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உருவாக்கப்பட்ட ஊர்தியை முதல்வர் தொடங்கிவைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் உள்ளிட்ட உபகரணங்களையும் முதல்வர் வழங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்ததற்காக விருதுகள் பெற்றவர்களுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்.
The post விழுதுகள் மறுவாழ்வு சேவை ஊர்தியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.