விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 5 பக்தர்கள் காயம் அடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கர்நாடகாவில் இருந்து மேல்மருவத்தூர் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 5 பக்தர்கள் காயம் அடைந்தனர்.
The post விழுப்புரம் மாவட்டம் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: 5 பக்தர்கள் காயம் appeared first on Dinakaran.