அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது விதித்துள்ள 50% வரி ஆசிய பிராந்தியத்தில் விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச வரியாகும். இந்த வரி ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். டிரம்பின் வரியை சமாளிக்க விவசாயம், பால் துறையை தாண்டி இந்தியாவிடம் உள்ள வழி என்ன?