‘வீர தீர சூரன்’ படத்தின் வெளியீட்டுத் தேதியினை முடிவு செய்ய பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வீர தீர சூரன்’. சமீபத்தில் வெளியிடப்பட்ட இதன் டீசருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனால், இதன் வெளியீட்டு தேதி இன்னும் முடிவாகவில்லை. ஜனவரி வெளியீடு என்று மட்டும் டீஸரில் குறிப்பிட்டு இருந்தார்கள்.