வாஷிங்டன்: எலான் மஸ்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம், 8வது சோதனை முயற்சியாக நேற்று விண்ணில் செலுத்திய Starship Super Heavy ராக்கெட் சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது. ராக்கெட்டின் உதிரிப் பாகங்கள் தீப்பிழம்புடன் விழுந்த வீடியோ இணையத்தில் வைரல். கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பை இழந்ததால் விபத்து என ஸ்பேஸ் எக்ஸ் விளக்கம் அளித்துள்ளது.
The post வெடித்துச் சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் appeared first on Dinakaran.