“ஒரு காலகட்டத்தில் இந்தியா தினமும் 4 லட்சம் பீப்பாய் வரை கச்சா எண்ணெயை வெனிசுவேலாவில் இருந்து இறக்குமதி செய்தது. ஆனால், 2020-ல், அமெரிக்கத் தடைகள் மற்றும் சட்ட இணக்கம் பற்றி அதிகரித்த கவலைகள் காரணமாக, இந்தியா வெனிசுலாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை கிட்டத்தட்ட நிறுத்தியது.”

