விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட மனித உருவ கால் பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிறுவர் விளையாட பயன்படுத்திய சிறிய வகையிலான மண் குடுவையும் அகழாய்வில் கண்டெடுத்துள்ளனர். விஜய கரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
The post வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட மனித உருவ கால் பகுதி கண்டெடுப்பு appeared first on Dinakaran.