அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
பஞ்சாப் கிங்ஸ் அணி ஸ்ரேயஸ் ஐயர் தலைமையில் களமிறங்குகிறது. கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாக செயல்பட்டிருந்தார். மேலும் 2020-ம் ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய போதும் அந்த அணியின் கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் பணியாற்றியிருந்தார். இதனால் 18 வருடங்களாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் பஞ்சாப் கிங்ஸ் அணியையும் அவர், முன்னற்றம் அடையச் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.