இங்கே வீடு, வாகனம் உள்ளிட்டவற்றுக்கான காப்பீடு குறித்த தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், அதிகம் அறியப்படாத, மின்சாதனங்கள், மொபைல், வீட்டு உபயோக பொருட்களுக்கான காப்பீடு குறித்த தகவல்களும் வழங்கப்பட்டுள்ளன.
இயற்கை பேரிடரின் போது விளைநிலங்கள் சேதமடையும். எனவே, பயிர் காப்பீடு குறித்த அடிப்படை தகவல்களும் இங்கே தரப்பட்டுள்ளன.
வெள்ளத்தில் மூழ்கிய வாகனம் மட்டுமல்ல, வீடு, மொபைல், பிரிட்ஜுக்கும் காப்பீடு தொகை பெறலாமா? – முக்கிய தகவல்கள்
Leave a Comment