சென்னை : வேங்கைவயல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேருக்கும் நீதிமன்றம் மூலம் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை நகலை வழங்கிய நிலையில், இந்த வழக்கு விசாரணை வருகின்ற மார்ச் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் உள்ள 3 பேரும் நேற்றைய தினம் பிணை பெற்றது குறிப்பிடத்தக்கது.
The post வேங்கைவயல் வழக்கு விசாரணை வருகின்ற மார்ச் 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு!! appeared first on Dinakaran.