வேங்கைவயல் விவகாரம் குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. வேங்கைவயல் சம்பவத்தில் தனிப்பட்ட விரோதம் காரணமாகவே 3 பேர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் நடப்பதற்கு 2 மாதங்களுக்கு முன் நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்காக தகராறு ஏற்பட்டுள்ளது.
The post வேங்கைவயல் விவகாரம் குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்: தமிழ்நாடு அரசு வேண்டுகோள்! appeared first on Dinakaran.