தமிழ்நாட்டில் ஆளுநர் கிடப்பில் போட்டிருந்த 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியிருப்பது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தமிழக பல்கலைக் கழகங்களில் ஆளுநர் வேந்தராக நீடிப்பாரா? உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?