‘ரிக்கட்ஸியா’ என்ற பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகளால் ஸ்க்ரப் டைபஸ் என்ற பாக்ட்ரீயா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இளஞ்சிவப்பு நிற புண் மூலம் காய்ச்சலை உறுதிப்படுத்திக் கொண்டாலும் எலிசா பரிசோதனை முறையிலும் ஸ்க்ரப் டைபஸ் தொற்று இருப்பதை உறுதி செய்யலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.