இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் அதன் போட்டியாளரான பாரதி ஏர்டெல் ஆகியவை ஸ்டார்லிங்க் இணைய சேவையை இந்தியாவுக்குக் கொண்டு வர ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் உடன் தனித்தனி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. ஸ்டார்லிங்க் இணைய வேகம், கட்டணம் எவ்வளவு இருக்கும்?