சென்னை : ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு, மாதாந்திர மின் கணக்கீடு முறை விரைவில் நடைமுறைக்கு வரும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோடை காலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்குவது பற்றிய ஆய்வுக் கூட்டத்துக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டியில்,”ஃபெஞ்சல் புயலால் 12,265 மின் கம்பங்கள் சேதமடைந்தது; அவை குறுகிய காலத்திலேயே சீரமைக்கப்பட்டது. 6534 புதிய மின்மாற்றிகளை அமைக்க திட்டமிட்டு, 5407 மின் மாற்றிகள் மாற்றப்பட்டுள்ளன,”இவ்வாறு தெரிவித்தார்.
The post ஸ்மார்ட் மீட்டர் பொறுத்திய பிறகு மாதாந்திர மின்கட்டண முறை அமலுக்கு வரும் : அமைச்சர் செந்தில் பாலாஜி appeared first on Dinakaran.