நாடுகடத்தல், சூழ்ச்சி, அதிகாரத்தின் மீதான வெறி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சோகம் என, அஷ்ரஃப் பஹ்லவியின் கதை, தனது சகோதரனை மீண்டும் அரியணையில் அமர்த்த உதவிய இரானிய இளவரசியின் கதையாகும், ஆனால் விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகளில் இருந்து தன்னை ஒருபோதும் அவரால் விலக்கிக் கொள்ள முடியவில்லை.