ஹிரோஷிமாவில் அணுகுண்டை போட்ட குழுவினரின் வார்த்தைகள் இவை: “ஊதா நிறத்தில் மாபெரும் காளான் போல் உருவாகி, அது 45,000 அடி உயரத்தை எட்டியது. அதுவொரு பயங்கரமான காட்சி. பல மைல்கள் தொலைவில் நாங்கள் இருந்தாலும், அந்த காளான் எங்களை விழுங்கிவிடும் என்றே நாங்கள் ஒரு கணம் நினைத்துவிட்டோம். அந்த தருணத்தை என்னால் ஒருபோதும் மறக்கமுடியவில்லை, ஹிரோஷிமா மக்களும் மறக்கவில்லை…”