அமெரிக்காவில் ஹெச்1பி விசா மட்டுமின்றி, விருப்ப நடைமுறைப் பயிற்சித் திட்டத்திற்கும் டிரம்ப் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டிரம்ப் விரைவில் அதிபராக பதவியேற்கும் நிலையில், இந்த திட்டத்தில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், அந்த திட்டத்தால் அதிக பலன் பெறும் இந்தியர்களுக்கு என்ன பாதிப்பு?