ஓர் அதிபராக அவர் வாழ்ந்த எளிமையான வாழ்க்கை, நுகர்வு கலாசாரம் மீதான அவருடைய விமர்சனம், அவர் ஊக்குவித்த சமூக சீர்திருத்தங்கள், எல்லாவற்றையும் தாண்டு கஞ்சாவை சட்டபூர்வமாக்கிய முதல் நாடாக உருகுவேவை மாற்றியது என, லத்தீன் அமெரிக்காவின் இடதுசாரி இயக்கத்தில் முக்கியமான ஆளுமையாக ஹொசெ மொஹிகா திகழ்கிறார்.