சென்னை: 01.01.2025 முதல் அகவிலைப்படி 2% உயர்த்தப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் 10 ஆயிரத்திலிருந்து, 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார்.
The post 01.01.2025 முதல் அகவிலைப்படி 2% உயர்த்தப்படும்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.