ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது செவ்வாய்க்கிழமை அன்று (ஏப்ரல் 22) ஆயுததாரிகள் தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் சிலர் அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பிபிசி செய்தியாளர் மாஜித் ஜஹாங்கீர் ஜம்மு காஷ்மீரில் இருந்து தெரிவித்தார்.
’10 முதல் 15 நிமிடம் துப்பாக்கிச் சூடு நடந்தது’ – ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் உயிர் பிழைத்தவர் பேட்டி
Leave a Comment