சென்னை: சென்னை உள்பட 10 மாவட்டங்களில் மணிக்கு 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டையில் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் கத்திரி வெயில் சுட்டெரித்த நிலையில் திடீரென இருள் சூழ்ந்தது. காலை முதல் வெயில் கொளுத்திய நிலையில் சட்டென மாறிய வானிலையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது
The post 10 மாவட்டங்களில் மணிக்கு 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.