சென்னை: 100 நாள் வேலைத்திட்ட ஊதிய நிலுவைத்தொகையை வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். ரூ. 1056 கோடியை உடனடியாக விடுவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டுக்கான மனித சக்தி நாட்களை 35 கோடி மனித சக்தி நாட்களாக உயர்த்துவதற்கான செயற்குறிப்பு அனுப்பிவைக்கப்பட்டது.
The post 100 நாள் வேலைத்திட்டம்: நிலுவைத் தொகை கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.