இந்திய நாடாளுமன்றத்தில் இந்த வாரம் நிறைவேற்றப்பட்ட ‘விக்சித் பாரத் – ஜி ராம் ஜி’ (VB G – RAM G) மசோதா 2025, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. அது தற்போது சட்டமாக மாறியுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துடன் ஒப்பிடுகையில் இது எவ்வாறு மாறுபடுகிறது?

