11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை மாணவர்கள் இணையத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tnresults.nic.in மற்றும் digilocker.govt.inல் தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
The post 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை மாணவர்கள் இணையத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம்! appeared first on Dinakaran.