1971 போரின் போது, ராம்கர் மற்றும் ஜெய்சால்மரை கைப்பற்றும் முனைப்புடன் பாகிஸ்தானின் 2000 வீரர்கள் பீரங்கிகளுடன் நள்ளிரவில் முன்னேறினர். இந்திய முகாமை நெருங்கிய பாகிஸ்தான் படையை சில மணி நேரத்தில் இந்திய விமானப்படை நான்கே போர் விமானங்களைக் கொண்டு உருக்குலைத்தது எப்படி?