விழுப்புரம்: 2 ஆண்டுகளுக்கு பின்னர் கோயில் திறக்கப்பட்டதால் திரளான பட்டியல் சமூக மக்கள் அம்மனை வழிபாடு செய்து வருகின்றனர்.எஸ்.பி. சரவணன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post 2 ஆண்டுகளுக்கு பின்னர் கோயில் திறப்பு; திரளான பட்டியல் சமூக மக்கள் அம்மனை வழிபாடு! appeared first on Dinakaran.