அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில், கிட்டத்தட்ட 63 ஆண்டுகளாக ஆட்ரி பேக்பெர்க் எனும் பெண்ணைக் காணவில்லை. அவரைக் குறித்து மீண்டும் நடத்தப்பட்ட விசாரணையில், பேக்பெர்க் உயிருடன் நலமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.