சென்னை: 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரிய உத்தேச ஆண்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடப்பாண்டில் உத்தேசமாக 7,535 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
The post 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரிய உத்தேச ஆண்டு அட்டவணை வெளியீடு..! appeared first on Dinakaran.