அரக்கோணம் : அரக்கோணம் தக்கோலத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை நிறுவப்பட்ட தினத்தை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அதில், ” தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரத்தை வலுப்படுத்துகிறது.பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தமிழுக்கு எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறது.2027க்குள் இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்ற பிரதமர் சபதம்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post 2027க்குள் இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்ற பிரதமர் மோடி சபதம் : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேச்சு appeared first on Dinakaran.