நெய்வேலி: 2030-க்குள் என்.எல்.சி. நிறுவனத்தின் மின்உற்பத்தி 3 மடங்காக அதிகரிக்கப்படும் என்று நிர்வாகி பிரசன்ன குமார் கூறியுள்ளார். என்.எல்.சி. நிறுவனம் மூலம் தற்போது 6731 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 6731 மெகா வாட் மின்உற்பத்தியை 20,000 மெகா வாட்டாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
The post 2030-க்குள் என்.எல்.சி. நிறுவனத்தின் மின்உற்பத்தி 3 மடங்காக அதிகரிக்கப்படும் – நிர்வாகி பிரசன்ன குமார் appeared first on Dinakaran.