சாண்டியாகோ: 22 மணி நேர பயணத்துக்குப் பின் வெற்றிகரமாக டிராகன் விண்கலம் கடலில் இறங்கியது. சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேருடன் புறப்பட்ட டிராகன் கடலில் இறக்கப்பட்டது. கலிபோர்னியா மாகாணம் சாண்டியாகோ கடலில் டிராகன் விண்கலம் இறங்கியது. அமெரிக்காவின் நேரப்படி அதிகாலை 5.30 மணி அளவில் டிராகன் விண்கலம் கடலில் இறங்கியது
The post 22 மணி நேர பயணத்துக்குப் பின் வெற்றிகரமாக கடலில் இறங்கியது டிராகன் விண்கலம் appeared first on Dinakaran.