சென்னை: சைபர் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக புதிய செயலிகள உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதன்படி நம்பகத்தன்மையற்ற சீனாவின் 'ட்ரூ காலர்' எனும் செயலிக்குப் பதிலாக புதிய செயலியை அரசு உருவாக்கியுள்ளது. இதன் மூலம் சைபர் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.