சென்னை: சர்வதேச புத்தகத் திருவிழாவில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட 30 நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார். சென்னை நந்தம்பாக்கத்தில் பன்னாட்டு சர்வதேச புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.
The post 30 நூல்களை இன்று வெளியிடுகிறார் முதலமைச்சர்..!! appeared first on Dinakaran.