குடும்பத்தில் யாருக்கும் நீரிழிவு நோய் இல்லாத, உடல் பருமனாகவும் இல்லாத நபர்களையும் தாக்கும் புதிய வகை டைப்-5 நீரிழிவு நோய் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது யாருக்கெல்லாம் வரக்கூடும்? அதனை உறுதிப்படுத்தியதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலூர் சிஎம்சி கல்லூரியின் முக்கியத்துவம் என்ன?