31 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட மகனை அடையாளம் கண்டுகொண்ட தாய்: எப்படி நடந்தது?
Share
SHARE
டெல்லியை ஒட்டியுள்ள காஸியாபாத்தில் ஷாஹீத் நகர் லேன் பகுதி அமைந்துள்ளது. அங்கிருந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்துக்கு மக்கள் தொடர்ந்து வந்து சென்று கொண்டிருந்தனர்.