தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்ட உத்தபுரத்தில் தலித்களுக்கு சம வழிபாட்டு உரிமை உண்டு என நீதிமன்றம் தீர்ப்பளித்த போதிலும், முத்தாலம்மன் கோவில் பூட்டப்பட்டு, திருவிழாவில் தலித் மக்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. உத்தபுரம் தலித் மக்கள் 36 ஆண்டுகளாகத் தங்கள் உரிமைக்காகப் போராடி வரும் சூழல் நிலவுவது ஏன்?