சென்னை: சென்னையின் பல்வேறு இடங்களில் போதை மாத்திரைகளை சப்ளை செய்த 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர். குன்றத்தூரில் பதுங்கியிருந்த 4 பேரை வண்ணாரப்பேட்டை தனிப்படை போலீசார் கைது செய்தனர். காய்கரி வியாபாரி வெங்கடேஷ்(24), கூலித்தொழிலாளி சூரியபிரகாஷ்(23), தனியார் வங்கி இன்சூரன்ஸ் பிரிவு ஊழியர் ஆகாஷ் ராஜா(21) மற்றும் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
The post 3700 போதை மாத்திரைகள் பறிமுதல்: 4 பேர் கைது appeared first on Dinakaran.