காஞ்சிபுரம்: மணிமங்கலத்தில் 4வது மாடியில் இருந்து தவறி விழுந்த இரண்டரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது. 4ஆவது மாடியில் விளையாடிய குழந்தை மாடிப்படியின் கைப்பிடிக் கம்பி வழியாக தவறி விழுந்தது; தவறி விழுந்ததில் படுகாயமடைந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
The post 4வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை உயிரிழப்பு!! appeared first on Dinakaran.