ஐபிஎல் டி20 தொடரில் 6-வது கோப்பையை வெல்லும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் இந்தமுறை தீர்க்கமாக களமிறங்குகிறது. ஏனென்றால், ஒரு சில அணிகளுக்கு சரியான கேப்டன் அமையாமல் சிரமப்படலாம் ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் மட்டும் 4 கேப்டன்கள் விளையாடுவதாலே அதன் தீர்மானத்தை அறியலாம்.