சென்னை: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மிதமான மழை பெய்யும். நாகை, திருவாரூர், தஞ்சை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
The post 5 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மிதமான மழை பெய்யும் appeared first on Dinakaran.