“இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்க தூதராகவும், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்புத் தூதராகவும் செர்ஜியோ கோரை நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா மீதான 50% வரி விதிப்பு அமலாகும் தேதி நெருங்கும் வேளையில் தனது ‘வலது கையை’ இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக டிரம்ப் நியமித்ததன் பின்னணி என்ன?