டோக்கியோ : ஜப்பான் நாட்டில் ஹட்சுஷிமா என்ற இடத்தில் வெறும் 6 மணி நேரத்தில் உலகின் முதல் 3D பிரிண்டிங் ரயில் நிலையம் கட்டப்பட்டுள்ளது. 800 கி.மீட்டருக்கு அப்பால் 3D பாகங்கள் செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளன. ரோபோட் வசதியுடன் குறைவான பணியாளர்கள் கொண்டு விரைவாக கட்டப்பட்டுள்ளது.
The post 6 மணி நேரத்தில் கட்டப்பட்ட 3D பிரிண்டிங் ரயில் நிலையம்! appeared first on Dinakaran.