கடந்த 1965-ம் ஆண்டு காமராஜர் ஆட்சிக் காலத்தில் விருத்தாசலத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் அரசு பீங்கான் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது.
அந்த தொழிற்பேட்டையின் தற்போதைய நிலை, கல்லூரியின் செயல்பாடு, உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் குறித்து அறிவதற்கு அங்கு சென்றோம்.
60 ஆண்டு பழமையான விருத்தாசலம் பீங்கான் தொழிற்பேட்டை மற்றும் கல்லூரி – தற்போதைய நிலை என்ன?
Leave a Comment