சென்னை: 7.5% இடஒதுக்கீட்டால் 40,168 மாணவர்கள் பயனடைந்துள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மாணவர்களின் உயர் கல்வி கனவை எந்த இடையூறும் இல்லாதவாறு சாதிக்க சாத்தியப்படுத்தியுள்ளார் முதல்வர். அனைத்து தொழில்முறை படிப்புகளிலும் 7.5% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி திராவிட மாடல் அரசு சாதனை படைத்துள்ளது எனவும் அமைச்சர் கோவி.செழியன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
The post 7.5% இடஒதுக்கீட்டால் 40,168 மாணவர்கள் பயன்: அமைச்சர் கோவி.செழியன் அறிக்கை appeared first on Dinakaran.