எல் & டி நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியன் சமீபத்தில் 90 மணி நேரம் அவரின் ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுவது என்ன? இந்தியாவில் ஒரு நாளுக்கான வேலை நேர உச்சவரம்பு எவ்வளவு? உலகில் அதிகம் மற்றும் குறைவான வேலை நேரம் கொண்ட நாடுகள் எவை? அங்கெல்லாம் வாரந்தோறும் எவ்வளவு நேரம் வேலை செய்கிறார்கள்?