Category: சுற்றுப்புறம்

இன்று தண்ணீர்… நாளை காற்று

இயற்கை சீரழிந்து வருவதற்கு மிகச்சிறந்த உதாரணம் தான் தண்ணீர் பஞ்சம். நிலத்தடி நீரை பாதுகாக்க முடியாததால், தண்ணீருக்காக கொலைகள் கூட நடந்து வருகின்றன. தண்ணீரை தொடர்ந்து சுத்தமான காற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்படலாம். தண்ணீரை கூட விலை கொடுத்து வாங்க முடியும். சுவாசிக்கும்…

ஒடிசா பாணி புயல் பாடம் கற்பார்களா?

இந்தியாவிலேயே அதிகம் புயலால் பாதிக்கப்படும் ஒரே மாநிலம் ஒடிசா. கடந்த 1999ம் ஆண்டு நவம்பர் மாதம் 4ம் தேதி மணிக்கு 260 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயலால் மாநிலத்தின் 5 மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டன. 9 ஆயிரத்து 887 பேர்…

பொன்பரப்பி, பொன்னமராவதி சம்பவங்கள்: மேலும் இரு தலைகுனிவுகள்

அமைதியான முறையில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது என்று மனநிறைவுகொள்ள முடியாத வகையில் வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது பொன்பரப்பியில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்டிருக்கும் தாக்குதல்கள். அடுத்து, பொன்னமராவதியில் ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசப்பட்ட உரையாடல் பதிவானது சமூக ஊடகங்கள் வழியே…

கஜா புயல்: அழிவிலிருந்து மீண்டெழுவோம்!

சில ஆண்டுகளாகவே, கன மழை, வெள்ளம், வறட்சி என்று அடுத்தடுத்து பாதிப்புகளைச் சந்தித்துவரும் தமிழ்நாடு, இந்த முறை கஜா புயலால் மிகப் பெரிய பாதிப்புகளையும் இழப்புகளையும் சந்தித்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை கரையைக் கடந்த இந்தப் புயலின் காரணமாக, காவிரிப் படுகையே…

காற்று மாசைக் கட்டுப்படுத்த புதிய முயற்சி பலன் தரட்டும்!

காற்று மாசு பிரச்சினையைச் சமாளிக்க, நெல் அறுவடைக்குப் பிறகு எஞ்சும் அடிக்கட்டைகள் எரிக்கப்படுவதைத் தடுக்க பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேச மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு எடுத்திருக்கும் முயற்சி வரவேற்கத்தக்கது. உச்ச நீதிமன்ற ஆணைப்படி நியமிக்கப்பட்ட ‘சுற்றுச்சூழல் மாசுத் தடுப்பு…

யானைகளின் வலசைப் பாதைகளை பாதுகாக்க சட்டம் தேவை

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12-ம் தேதி உலக யானைகள் தினத்தைக் கொண் டாடும் சூழலில், வனத்தின் ஆதார உயிரினமான யானைகளின் வலசைப் பாதைகளைப் பாதுகாக்க தனி சட்டம் இயற்றப் பட வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆப்பிரிக்க மற்றும் ஆசிய யானைகள்…

நிலத்தடி நீரில் யுரேனியக் கலப்படம்: உடனடி நடவடிக்கை தேவை!

இந்தியாவின் வடமேற்கு, தெற்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் ஒரு லிட்டர் நிலத்தடி நீரில் 30 மைக்ரோ கிராமுக்கும் அதிகமான அளவில் யுரேனியம் கலந் திருப்பதாக ‘சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கடிதங்கள்’ இதழ் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இத்தகைய நீரைக் குடிக்கும்…

சுற்றுச்சூழலுக்கு பெருங்கேடுவிளைவிக்கும் புதிய நெடுஞ்சாலைகள்

வளர்ச்சி. அதற்குத் தேவை உள்கட்டமைப்பு. எனவே சாலைகள் போட வேண்டும், மேம்பாலங்கள் கட்ட வேண்டும், ஏற்கெனவே சாலைகள் இருந்தால் அவற்றை பலவழிச் சாலைகளாக மாற்ற வேண்டும். உள்கட்டமைப்பை வலுப்படுத்தினால் அப்படியே வளர்ச்சியை வேகவேகமாக எட்டிப்பிடித்துவிட முடியும். இப்படித்தான் பொருளாதார நிபுணர்களில் ஒரு…

மக்களைக் கொல்வதற்கல்ல அரசு!

தூத்துக்குடியில் ‘ஸ்டெர்லைட் ஆலை’க்கு எதிரான போராட்டத்தைத் தமிழக அரசு கையாண்டுவரும் விதம், இந்த ஆட்சி யின் சகல அலங்கோலங்களையும் ஒருசேர வெளிக்கொணர்ந்திருக்கிறது. ‘ஆலையை மூட வேண்டும்’ என்று பல்லாண்டுகளாகப் போராடிவரும் மக்கள், இந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்ற…

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்

காவிரி பிரச்சினை எப்படி ஏற்பட்டது , என்னதான் நடந்தது ஒரு சுருக்கமான நினைவூட்டல் வரலாறு முதல் உடன்படிக்கை 1892,1924 1892-ல் சென்னை மாகாணத்துக்கும் மைசூர் சமஸ்தானத்துக்கும் இடையில் முதல் காவிரி நீர் பகிர்வு உடன்படிக்கை செய்யப்பட்டது. 1924 அங்கே மைசூர் –…

ஸ்டெர்லைட்: ஓயாத போராட்டம் ஏன்?

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் தூத்துக்குடியில் தீவிரமடைந்துள்ளது. ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். கல்லூரி மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டக் களத்தில் நிற்கிறார்கள். அச்சங்களும் சந்தேகங்களும் ஆலையிலிருந்து இரண்டு கிலோ மீட்டருக்குள் அமைந்துள்ள குமரெட்டியாபுரம்…

வளரும் நாடுகளில் இந்தியாவின் நிலை மிக மோசமான நிலையை அடைந்துள்ளது ஏன்?

சமீபத்தில் வெளியான வளரும் நாடுகளில் இந்தியாவின் நிலை மிக மோசமான நிலையை அடைந்துள்ளது நமது எதிரிநாடக பார்க்கப்படும் பாகிஸ்தானை விட மிக மோசமான நிலையிலுள்ளது வேதனையளிக்கிறது. இது போதாதென்று மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 122வது இடத்திலும் பாகிஸ்தான்…

போகிப்பண்டிகையும் புகைமூட்டமும்

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்திற்கு முந்தைய தினம் தமிழகம் முழுவதும் போகி பண்டிகை அனுசரிக்கப்படுகிறது. இந்த பண்டிகையின்போது பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழிக்கேற்ப வீட்டில் உள்ள பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவது வழக்கம். இந்நாளில் கிழிந்த பாய்கள், பழைய…

எல்லா இடங்களிலும் சுத்தம் வேண்டும்

‘ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்’ என்றார் வள்ளுவர். ஒழுக்கங்களில் மிகச்சிறந்தது தனிமனித ஒழுக்கம். அதைத்தான் ‘Cleanliness is Godliness’ என கூறுவர். தன்னையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்பவர்கள் இறைத்தன்மை உள்ளவர்கள். தனிமனித சுகாதாரக் கேடு :…

வரும்.. ஆனா வராது!

நாடு முழுவதும் நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் டெல்லியில் நேற்று கையெழுத்தாயின. இது குறித்து மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ராஜாங்க மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– நெடுவாசல்…

காற்று மாசுபாட்டால் உயிர் பலியில் சீனாவை முந்தியது இந்தியா

2015-ம் ஆண்டு காற்றின் மாசுபாட்டால் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் சீனாவை முந்தியுள்ளது இந்தியா. சீனாவை பல விதங்களில் முந்தும் நோக்கத்துடன் செயல்படுவதாக அரசும் அரசு எந்திரங்களும் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் எதிர்மறையாக, காற்று மாசுபாடு உயிர்பலியில் சீனாவை இந்தியா முந்தியுள்ளது. புதுடெல்லியில்…